Current Affairs

தேசிய மகளிர் உழவர் தின கொண்டாட்டம்- அக்டோபர் 15


Daily Current Affairs in Tamil

தேசிய மகளிர் உழவர் தின கொண்டாட்டம்- அக்டோபர் 15

முக்கிய புள்ளிகள்:

மஹிலா கிசான் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவில் தேசிய மகளிர் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

மகிலா கிசான் திவாஸ் வேளாண், ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் இந்த நிகழ்ச்சிக்கு பல மூத்த அதிகாரிகளுடன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில், ‘மஹிலா க்ரிஷக் மற்றும் விவசாயத்தில் அவரது பங்களிப்புமற்றும்வெற்றிகரமான பெண் விவசாயிகளின் உலகளாவிய எடுத்துக்காட்டுகள்ஆகிய இரண்டு சிறு வீடியோ படங்களுடன்முற்போக்கான பெண் விவசாயிகளின் எழுச்சியூட்டும் கதைகள்குறித்த மின் புத்தகம் வெளியிடப்பட்டது.


Daily Current Affairs in Tamil

Also Read Current Affairs in TamilCurrent Affairs in EnglishDownload Current pdf in TamilDownload Current Affairs pdf in EnglishUpcoming Jobs,  Buy Tnpsc study materials online

தேசிய மகளிர் உழவர் தின கொண்டாட்டம்- அக்டோபர் 15