Current Affairs

எல்.ஈ.டி.பின் துவக்கம்


Daily Current Affairs in Tamil


எல்..டி.பின் துவக்கம்


 உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி தொடர்பான வாழ்வாதார நிறுவன மேம்பாட்டு திட்டம் (எல்இடிபி) கோவாவில் இரண்டாவது தொகுதியைத் துவக்கியுள்ளது. வாழ்வாதார நிறுவன மேம்பாட்டு திட்டத்தை கோவாவின் பிராந்திய அலுவலகம் நிதியுதவி செய்கிறது. பொது மேலாளர், திருமதி.உஷா ரமேஷ் சிறப்பு நிகழ்ச்சியை  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வசந்த் சவர்தேகர், ஸ்ரீ சுஷில் எல் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவின் போது, பொது மேலாளர் திருமதி உஷா ரமேஷ், பங்கேற்பாளர்களை திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வளர்ப்பதற்காக பயிற்சி பெற ஊக்குவித்தார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) மற்றும் கோவா மாநிலத்தில் அதன் பங்கு குறித்து ஸ்ரீ வசந்த் சவர்தேகர் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார். ஸ்ரீ சுஷில் நாயக் சுகாதார எழுத்தறிவு பிரச்சாரத்தை நடத்தி தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



எல்.ஈ.டி.பின் துவக்கம்