இ-சவானி போர்டல்
மத்திய பாதுகாப்பு மந்திரி
ராஜ்நாத் சிங் “இ-சவானி” போர்ட்டல் மற்றும் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
இது டிஜிட்டல் இந்தியா
& இ-கோவெரன்ஸ் வரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த போர்ட்டலின் நோக்கம் இந்தியா
முழுவதும் 62 கன்டோன்மென்ட் போர்டுகளில் சுமார் 20 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு ஆன்லைன்
சேவைகளை வழங்குவதாகும்.
குத்தகைகளை புதுப்பித்தல்,
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், நீர் இணைப்புகள் போன்ற சேவைகளைப் பெறுதல்.
Daily Current Affairs in Tamil
